Wednesday, 20 April 2016

சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களை கிண்டல் பேசிய சிம்பு- அதிர்ச்சியில் திரையுலகம்

சிம்பு என்றாலே வம்பிற்கு பஞ்சம் இருக்காது. ஆனால், எப்போதும் மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படையாக பேசக்கூடியவர்.
இந்நிலையில் நேற்று இவர் நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன் என ஒரு அறிக்கை விட்டார், இவர் கூறியதில் எந்த தவறும் இல்லை.
அதே நேரத்தில் இந்த கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் ஜோக்கர்களாகிவிட்டனர் என கூறியது அனைத்து தரப்பினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment