Wednesday, 20 April 2016

இந்தியா அளவில் வசூலில் பாலிவுட்டை நடுங்க வைத்த "தெறி"

இந்திய அளவில் விஜய் நம்பர் 1- வசூலில் பாலிவுட்டை நடுங்க வைத்த தெறி
தெறி படம் பல வசூல் சாதனைகளை செய்வது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படம் தற்போது ரூ 100 கோடி கிளப்பில் அதி விரைவில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், ஆஸ்திரேலியாவில் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம், இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களில் இவை தான் அந்த நாட்டில் அதிகமாம்.இதற்கு முன் அக்‌ஷய் குமார் நடித்த ஏர்லிப்ட் படம் தான் இத்தகைய வசூல் சாதனையை நடத்தியதாம். இந்த சாதனையை தெறி முறியடித்தது மட்டுமின்றி ஷாருக்கானின் FAN படத்தின் வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளதாம்

No comments:

Post a Comment